கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்ட பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தினை படம்பிடித்தமை தொடர்பில் வெளிநாட்டு பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.

கதான – தமின்னகஹ வத்த பிரதேசத்தில் சட்டவிரோமான முறையில் ட்ரோன் கெமரா மூலம் படம்பிடித்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலைத்தீவு பிரதேசத்தினை சேர்ந்த 04 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டள்ளது.