வெளிநாட்டிற்கு செல்லும் நபர்களிடம் அவர்கள் செல்லும் நாடுகளில் இருக்கும் நபர்களிடம் இந்த பார்சலை குடுக்குமாறு பலர் உதவி கேட்கின்றனர்.
ஆனால் பார்ஸல்கள் தந்தால் அதை பிரித்துப் பார்த்து என்ன பொருள் உள்ளே இருக்கிறதென்று உறுதி செய்த பின் வாங்குங்கள் மேலும் அறிமுகமிலலாதவர்களிடம் அறவே வாங்காதீர்கள்.
ஏனென்றால் இது 31/01/2019 நடந்த சம்பவம். வெளிநாடு செல்ல இருக்கும் இவருக்கு அங்குள்ளவரிடம் கொடுக்கச் சொல்லி மிக்சர் பார்ஸல் ஒன்றை அறிமுகமான நபர் ஒருவர் கொடுத்துள்ளார்.
நல்ல வேளை புறப்படுவதற்கு முன்னர் இந்த சகோதரர் பார்ஸலைப் பிரித்தப் பார்த்திருக்கிறார்.
அத்தனையும் கஞ்சா எனும் போதைப்பொருள் அவர் செல்லும் நாட்டில் மட்டும் அவர் பிடிபட்டிருந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை கிடைத்திருக்கும். தற்போது அந்த வெளியாகி பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
இச் சம்பவம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளது. ஏனையேரும் அவதானமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.






