முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்…

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்…

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 முதல் மே 18 வரை நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு செம்மணியில் படுகொலை செய்து புதைக்கப்பட்டோர் நினைவாக இன்றைய தினம் செம்மணியில் உயிரிழந்தோர் நினைவாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவு சுடரும் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது..இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன் சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்வில் ஈடுபட்டனர்..

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like