இலங்கைக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்து! பாம்பின் அறிகுறியால் அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு சத்துருகொண்டான் ஆற்றின் பக்கத்தில் ஒரு வகை பாம்புகள் கரையொதுங்கியுள்ளது.இதை பார்க்க மக்கள் பலர் அங்கு கூடியிருந்தனர்.

மேலும் கடந்த காலங்களில் இவ்வாறான பாம்புகள் கரையொதுங்கும் நேரங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆகையால் மக்கள் பலர் இந்த செய்தியை அறிந்து அச்சத்தில் உள்ளனர்.