மட்டக்களப்பில் கோர விபத்து..! 03 பேர் பலி – 03 பேர் காயம்

மட்டக்களப்பு – ஏறாவூர் வந்தாறுமுலையில் 03 உந்துருளிகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்து 03 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like