புத்தாண்டை முன்னிட்டு உணவகங்களில் திடீர் பரிசோதனை

வெலிகம நகர சபை பொது சுகாதார அதிகாரிகளினால் வெலிகம நகர உணவகங்ளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பரிசுத்தமற்ற முறையில் முன்னெடுத்து செல்லப்பட்ட உணவங்கள் மீது சட்டநவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.