விஷ போதைப்பொருட்களை தன்னகத்தே வைத்திருக்கும் மற்றும் பாவிக்கும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.






