கல்முனைக்கு ஆடை எடுக்க வந்த இளம் பெண் காணவில்லை : உடனே பகிருங்கள்

புதுவருடத்துக்காக ஆடை எடுக்க வந்த இளம் பெண் ஒருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என பொற்றோர் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், திருக்கோயில் மண்டானையிலிருந்து நேற்று பத்து மணி அளவில் கல்முனைக்கு புதுவருடத்துக்காக ஆடை எடுக்க வந்த த.அலக்சனா என்பவரே இவ்வாறு இதுவரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் குறித்த பெண்ணை எங்காவது காணக்கிடைத்தால் உடனே 0773101796 எனும் இலக்கத்தை அழைத்து அவரை கண்டு பிடிக்க உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.