தமிழர் பகுதி பாடசாலை மாணவிகளிடம் முகம் சுழிக்கும் படி நடந்த இளைஞன்! வெளியான பகீர் தகவல்..

பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பெரிய நீலாவனை கடற்கரை கல்லாறு சவுக்குக்காடு போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று தனது ஆசையை நிறைவேற்றிவிட்டு அவர்களை நிர்கதியாய் நிற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகையால் இந்த மாதிரி காம கொடூரர்களை விரைவில் கைது செய்து பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற வழிசெய்ய வேண்டும் என்கின்றனர்.