கணவன் மனைவி சடலமாக மீட்பு

கலேவெல தெவஹூவ பிரதேச வீடு ஒன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

53 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.