திருகோணமலையில் பல ஆண்களை காதலராக உருவாக்கி அவர்களை குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவதை பார்த்து சுவைத்த பெண்ணிணால் இதிலுள்ள இளைஞன் தனுசன் இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.
மேலும் முன்னால் காதலன் டானியல் ஆயுள் கைதி என்பது குறிப்பிடதக்கது.இந்த மாதிரி பெண்களால் தான் உண்மையான காதலும் சந்தேக வலையத்தில் சிக்குகிறது.
எதுவாகினும் இவர்களை இத்தனை வயது வரை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்குதான் ஈடுசெய்ய முடியாத இழப்புகள் என்பதே உண்மையாகும்.







