மகிந்தவிற்கு கிடைத்த மிகப்பெரிய புது பதவி! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மகிந்தவின் குடும்பத்தார்

மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோகித்த மற்றும் டட்யானா சில மாதங்களுக்கு முன் வெகு விமர்சையாக திருமணம் அரங்கேறியது.

மேலும் இவர்கள் தமிழ் முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.இந்நிலையில் மகிந்தவின் மருமகளான டட்யானா கர்ப்பமாக உள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகையால் மகிந்த ராஜபக்‌ஷேவிற்கு தாத்தா என்னும் புதிய பதவி கிடைத்துள்ளதால் மகிந்தவின் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.