இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவரும்,எனது உடன்
பிறவா சகோதரனுமான திரு+திருமதி. சுஜீவன் சிரோமி தம்பதிகள் இருவரும் ,
இவர்களது 2குழந்தைகளும் காயமடைந்து
நால்வரும்வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக்கவும், இன்றய இந்த
சம்பவங்கள் அனைத்திலும் காயமடைந்து
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
அனைவருக்காகவும் மன்றாடுவோமாக…







