கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்

கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்உலக அளவில் பிரபலங்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் இலங்கை குண்டுவெடிப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “சில மனிதர்களின் மனிதாபிமானமற்ற செயல் தொடர்கிறது. இலங்கை பற்றிய செய்தி சோகம் அளிக்கிறது” என கூறியுள்ள அவர் மற்றொரு பதிவில் கடவுள்களின் புகைப்படங்களை பதிவிட்டு “கடவுளுக்கு என்ன ஆனது, எங்கே அவர்?, அவரின் கோபத்திற்கு நாம் தான் காரணமா?” என கேட்டுள்ளார் அவர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like