தமிழ், சிங்கள பாடசாலைகள் அனைத்தும் பலர்த்த சோதனைகளுக்கு பிற்பாடு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்ட பின்னர் பாடசாலைக்கு மாணவர்களை வரவழைத்து கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளனர்.
மேலும் சகல பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், , மற்றும் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை நிர்வாகம் உடனடியாக கோரிக்கையை பரிசிளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.






