இலங்கையில் தொடர்ந்து தவிர்க்கப்படும் வெடிப்பு சம்பவங்கள்! பீதியில் மக்கள்!

கந்தான திம்பிரிகஸ்துவ பகுதியில் சந்தேகத்துக்கு இடமான பொதியில் வைக்கப்பட்ட குண்டு செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.