இராஜ துரோக மற்றும் இன முரண்பாடுகள் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் 03 பேர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மாவட்ட பிரபல அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லயின் அமைச்சின் அதிகாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது.







