இன்று முல்லேரியா பிரதேசத்தில் அமைந்துள்ள ஙாடில்ஸ் தயாரிக்கும் நிலையத்தில் வெடிபொருட்க்கள் கண்டுபிடிக்கும் சோதனைக்காக பொலிசாரும் ராணுவத்தினரும் சென்றிருந்த வேளை. அந்த நிலையத்தின் அசுத்த நிலையைக் கண்டு பாதுகாப்பு படையினர் அதிர்ந்துள்ளனர்.
கொட்டிகாவத்தை முல்லேரியாவை பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் கவனத்திற்க்கு.







