முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துஐயன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் நேற்றையதினம் மின்சாரம் தாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
60 அகவையுடைய பழனியாண்டி குமாரவேல் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






