நீதிபதி இளஞ்செழியனின் தகப்பனார் காலமானார்!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகர் காலமாகியுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 88 என தெரிவிக்கப்படுகின்றது.

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு அவர்களின் உறவினர்கள் அனைவரும் மீளத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியன், தற்போது கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதத்க்கது.