இலங்கையில் வீடொன்றில் நிலச்சுரங்கத்தினுள் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள்! வெளியான திடுக்கிடும் தகவல்

துளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்திருக்கிறார்கள்

பின் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் உட்பட அவ்வீட்டிலிருந்து இருவருடன் 5பேரை இன்று இராணுவத்தினர் கைது செய்துள்ளார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like