பிக்பாஸ் லாஸ்லியா திருமணம் ஆனவரா? மக்கள் மத்தியில் எழுந்த குழப்பம்… உண்மை தகவல் இதோ.!

இந்த உலகத்தில் வாழும் மனிதர்களில் 80% மானவர்கள் பொய்யான விடையத்தை எல்லோருக்கும் பரப்புவதில் காட்டும் அக்கறை தனது சமூகம் சார்ந்த தேவைகளிலோ அல்லது நெறி செறிந்த வாழ்வியல் ஆற்றலிலோ காட்டுவதில்லை என சொன்னால் யாரும் நம்ப தயாரில்லை….

போலித்தனம் நிறைந்த இந்த உலகத்தில் புகழின் உச்சத்தை தொட்டவர்களும் தொட நினைப்பவர்களும் தங்களின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் வைத்து விட விரும்புவதில்லை காரணம் தங்களின் புகழுக்கு தாங்களே முதன்மையானவர்கள் என்பதை உலகறிய செய்வதன் எண்ணப்பாடே ஆகும்…

ஒரு செய்தியின் உண்மைத்தன்மை ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்பதை கருத்தில் கொள்ளாது கண்ட மேனிக்கு அந்த செய்தியை பரப்பி அதன் எதிர்மறைக் கருத்துக்களில் மூழ்கும் யாருக்கும் எந்த பயனும் கிடைப்பதில்லை….

கீழே உள்ள புகைப்பட சித்தரிப்பும் ஓர் எதிர்மறை நோக்கத்தை எதிர்பார்க்கிறது போலும் இந்த வடிவமைப்பாளரின் தேடல் உண்மையானவையாக இருந்தால் அவரின் தேடல் இன்னும் வலுப்பெறும் இல்லையெனில் அவரின் வாழ்வும் இன்னொருவரால் சித்தரிக்கப்படும் என்பதே காலத்தின் ஊடான கடவுளின் தீர்ப்பும்…

இவ்வேளையில் செய்தி சார்ந்த மனங்களின் வேதனையை உணராத மனிதமனங்கள் தங்களின் தவறான முயற்சியால் இன்பம் காண நினைப்பது எவ்வளவு கீழ்தரம் நிறைந்த செயலென தங்களை தாங்களே பரீட்சித்து பார்க்கும் காலம் வரும் வரை பிறரின் செய்தியே அவர்களுக்கு சிறப்பான உணவு போலும்…