கோத்தபாயவை எதிர்த்து ஆட்சிக்கு வரவுள்ளவர் இவர்தான்?

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அஜித் பீ.பெரேரா,பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய களமிறங்குவது உறுதியானது.

அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரே நபர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே என கட்சியில் பல்வேறு தரப்பினரும் உறுதியாக கூறுகின்றனர்.

இதனடிப்படையில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பது ஒட்ட மொத்த நாட்டினதும் விருப்பமாக மாறியுள்ளது.

இதனடிப்படையில் சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like