மனச்சாட்சி இல்லாதவர்களிடம் எப்படி இன நல்லுறவை எதிர்பார்ப்பது?

மட்டக்களப்பின் மிக பிரசித்தமான புராதன காளி அம்மன் ஆலயங்களில் ஒன்று முறாவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயயம்.

இந்நிலையில் தற்பொழுது ஒன்று முறாவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் வருடாந்த திருச்சடங்கு இடம்பெற்று வருகின்றது.

அகுள்ள இந்துக்கள் எல்லோரும் அம்மன் திருச்சடங்கினை முன்னிட்டு ஆசாரங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆலயத்திற்கு நேர் எதிரே இஸ்லாமியர் ஒருவர் கோழிகளையும், மாட்டிறைச்சியையும் பொரித்து கொத்துப்போட்டு விற்பனை செய்துவருவதாக பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

அதோடு முறாவோடை காளியம்மன் ஆலய நிர்வாக சபை குறித்த கடை நடத்துனரிடம் சென்றும் சடங்கு காலத்தில் மாத்திரம் கடையில் மச்சம், மாமிச உணவுகளை தடை செய்யுமாறு தயவாக கேட்டுள்ளனர்.

எனினும் குறித்த கடை நடத்துனர் அதனை செவி சாய்க்காமல் தொடர்ந்தும் அங்கு மாமிச உணவு விற்படையில் ஈடுபட்டுவருகின்றதாக சுட்டிக்காடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலய சடங்கைகூட மதிக்காமல் உள்ள இவரைப்போன்ற மனிதப்பண்பு அற்றவர்களிடம் எப்படி இன நல்லுறவை பேணுவது என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்?