நீங்கியது அவசர காலச்சட்டம்! முப்படையினருக்கு மைத்திரி வழங்கிய அதிகாரம்…

நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 22ஆம் திகதியிடப்பட்டு வெளியிட்ட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு 25 நிர்வாக மாவட்டங்களை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் விலக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.