சர்ச்சையை கிளப்பி அசிங்கப்பட்ட வனிதா! கடும் கோபத்தில் கமல் என்ன செய்தார் தெரியுமா? விழுந்து விழுந்து சிரித்த பார்வையாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

அதற்கு முக்கிய காரணமே இந்த இரண்டு நாட்களும் கமல் போட்டியாளர்களை சந்தித்து பேசுவதால்.

அந்த வகையில் இன்று கமல் பேசும் போது தர்ஷன், ஷெரின் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டார்.

ஷெரின், தர்ஷனுடன் நெருங்கி பழகுவதாகவும், தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கின்றார். ஷெரின் தானாகவே சென்று தர்ஷன் மீது விழுகின்றார் என்று வனிதா சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசினார்.

உடனே கோவப்பட்ட ஷெரின் என்றுடைய நடத்தையை தவராக கூற வேண்டாம் போதும் நிறுத்து வனிதா என்று கூறிவிட்டார். அதிர்ச்சியில் தர்ஷனும் எங்களின் நட்பை வனிதா அசிங்கப்படுத்துவதாக கமல் இருக்கும் போதே கேவத்துடன் குறிப்பிட்டார்.

இதேவேளை, கமலிடமும் இவ்வாரே வனிதா பேச அவருக்கும் கோவம் வந்து விட்டது. அதிரடியாக நாகரீகம் குறித்து பேசி அவரின் நிலையை உணர்த்தி விட்டார். அதன் பின்னர் பேச முடியாமல் வனித்தா வாயடைத்து போய்விட்டார். இதனை பார்த்து பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like