காத்தான்குடியிலிருந்து விநியோகமாகும் கொடிய விஷ பொருளால் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்!

அன்மைக் காலமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டு இருந்தேன். மட்டக்களப்பு பகுதின் மிக முக்கியமான இடம் பூநொச்சுமுனை நாவற்குடா பகுதி இப் பகுதியில் வாழும் இளைஞர்களை காத்தான்குடி பகுதியில் இருந்து விநியோகம் ஆகும் போதைப்பொருள் மற்றும் நரம்பியல் மாத்திரைகளுக்கு அடிமையாகி சிக்கி தவிக்கின்றனர்.

இதனை கவனிக்க வேண்டிய கட்டாயம் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் அத்தோடு திட்டங்களை முன்னெடுக்க வேகமாக களத்தில் இறங்க வேண்டும்.

தமிழர்களின் வாழ்வியலில் மாற்றத்தை கொண்டு அதனுடாக தமிழரை தோல்வி அடையச் செய்து காணிகளையும் இடங்களையும் கைப்பற்றும் நோக்கமாகவே இது பார்க்க வேண்டி உள்ளது.

மாலை நேரங்களில் அவ் பகுதியில் போதைபொருள் பாவனை செய்யும் இளைஞர்களை வீதியில் காணக் கூடிய தாகவே உள்ளது. இவர்களை பார்க்கும் போது மிக கவலையாக உள்ளது. இதனை உடனடியாக கவனத்தில் மட்டக்களப்பு அமைப்புக்கள் உடனடி கவனம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.