கொழும்பில் இவரை தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவியுங்கள் – ஏன் தெரியுமா?

கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை அடையாள காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .

கடந்த மாதம் 17ம் திகதி குறித்த நபர் நிதி நிறுவனத்திற்கு சென்றமை தொடர்பான சிசிரிவி காட்சிகளையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு மோசடி தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த நபர் தேட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.