ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் – முழு விபரம் இதோ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது இன்று 11 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமாக கட்டுப் பணம் செலுத்தப்பட்ட 41 வேட்பாளர்களில் 35 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர் தம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லையென தேர்தல்கள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்கள்

 1. சமரவீர வீரவந்தி
 2. ஜெயந்த கேதகோடா
 3. பத்தரமுல்லை சீலரத்ன தேரர்
 4. திருமதி அஜந்தா விஜேசிங்க பெரேரா
 5. சமன்சிரி ஹெராத்
 6. எஸ்.எஸ்.பி. லியனகே
 7. எம்.கே. சிவாஜிலிங்கம்
 8. சமன் பிரசன்னா பெரேரா
 9. சிறிபால அமரசேனா
 10. பெல்தேகமகே நந்தமித்ரா
 11. சரத் ​​விஜிதகுமார கீர்த்தி ரத்னா
 12. அசோகா வாடிகமங்கவா
 13. துமிந்த நாகமுவ
 14. பிரியாத் முனியன் எதிரிசிங்க
 15. அரியவன்ச திசநாயக்க
 16. அஜந்தா டி சோய்சா
 17. சாமிந்த அனுருத்த
 18. மில்ராய் பெர்னாண்டோ
 19. அஹமது ஹசன் முஹம்மது அலவி
 20. ரோஹன் பல்லேவத்த
 21. நாமல் ராஜபக்ஷ
 22. அபரேக்கே புண்யானந்தா தேரர்
 23. வஜிரப்பனே விஜயசிறிவர்தன
 24. அனுர குமார திஸ்நாயக்க
 25. அருண டி சோய்சா
 26. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா
 27. இல்லியாஸ் ஹைதர் முஹம்மது
 28. பசீர் சேகுதாவூத்
 29. பியசிறி விஜயநாயக்க
 30. ராஜீவ் விஜேசிங்க
 31. சரத் ​​மனமேந்திரா
 32. சுப்பிரமணியம் குணரத்னம்
 33. சஜித் பிரேமதாச
 34. கோட்டாபய ராஜபக்ஷ
 35. மகேஷ் சேனநாயக்க

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More