பாலகன் சுர்ஜித்தின் உடல் உண்மையில் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டதா? ஏன் யாரும் மாஸ்க் போடவில்லை! புதிய சர்ச்சை

கடந்த ஐந்து நாட்களாக பலரால் பேசப்பட்ட விடயம் தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக்கிணற்றிகுள் வுழுந்த 2 வயது பாலகன் சுர்ஜித் வில்சன்.

ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் அத்தனையிலும் அந்த மழலை மீண்டுவரவேண்டுமென பிரார்த்தனைகள்.

இந்நிலையில் சிறுவன் சுர்ஜித் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கபட்டு அவசர அவசரமாக அடக்கமும் செய்யப்பட்டுவிட்டான்.

இந்நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் பலரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

அந்த வகையில் சமூக வலைத்தள வாசிகள் பதிட்டுள்ள சந்தேகங்கள் இவை,

விடிய விடிய நியூஸ் பாத்துட்டுத்தான் இருக்கோம். இதுவரைக்கும் 65 அடி தோண்டியாச்சி மீதியும் தோண்டுனாலும் அதன்பிறகு பக்கவாட்டில் தோண்டுவதற்கு 6 மணி நேரமாவது எடுக்கும் என கூறியிருந்தனர்.

அதன் பிறகு கொஞ்ச நேரத்துல ஆழ்துளையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் சுஜித் உயிரிழப்புனு தெரிவிச்சாங்க.

உயிரிழப்புனு சொன்ன கொஞ்ச நேரத்துலையே அழுகிய நிலையில் உடல் மீட்புனு சொன்னாங்க.

குழியே முழுசா பறிக்காம இடுக்கி மூலம் உடல எடுத்தாங்கனு செய்தி வந்துச்சி. ஆனா அதன்பிறகு அந்த நியூஸ் வரவில்லை.

அதன்பின்னர் பொட்டலம் மாதிரி எதையோ மறைச்சி கொண்டு போனாங்க.

அழுகிய நிலையில் உள்ள சுர்ஜித் உடல் எடுத்துட்டுப்போறதா சொன்னாங்க.

ஆனால் சிறுவனின் உடலை எடுத்திட்டு போன யாரும் மாஸ்க் கூட போட்டுக்கல. அவசரமா ஆஸ்பிடல் கொண்டு போனாங்க உடனே போஸ்ட்மார்டம் பண்ணி கால் மணி நேரத்துல சவப்பெட்டிக்குள்ளவச்சி கொண்டு வந்தாங்க.

வளர்மதி, வெள்ளமண்டி, விஜயபாஸ்கர்லாம் மாலைய போட்டவுடன் ஆம்புலன்ஸ்ல ஏத்தி வீட்டுக்கு கூட கொண்டுபோகாம நேரடியா கல்லறைத் தோட்டத்துல போய் வச்சிட்டாங்க.

திரும்ப வர்ரதுக்குள்ள ரெண்டு குழியையும் மண்ணப் போட்டு மூடிட்டானுங்க.

எதுக்கு எல்லாம் இவ்ளோ வேகமா பண்ணி முடிச்சாங்க?

எதுக்கு அந்த குழிய அவசரமா மண்ண போட்டு மூடுனாங்க?

இறந்தது முன்னாடியே தெரிஞ்சும் அத ஏன் நள்ளிரவுல அறிவிச்சாங்க?

பெத்தவங்களுக்கு கூட முகத்த காட்டாம எதுக்கு அவசரமா எல்லாம் பண்றாங்கியனு ஏதுவுமே தெரியல என சமூகவலைத்தள வசிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

உண்மையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதா..? அல்லது இது அரசிய நாடகமா..? இந்த கேள்விக்கான பதிலை யார் தருவார்கள்!