அதிர்ச்சியில் ராஜபக்சாக்கள் : சஜித்துக்கு ஆதரவளிக்கும் இலங்கை இரு முக்கிய பிரபலம்

பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் தில்ஷான் போன்றவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்குயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராஜபக்சவின் தோல்விக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருப்பதை இட்டு ராஜபக்சாக்கள் மிகவும் கவலையில் இருக்கின்றார்கள்.

அன்மையில் அம்பாறையில் நடைபெற்ற ராஜபக்சவின் கூட்டத்தில் மக்கள் அவர்களை பேசவிடாமல் குழப்பம் செய்து கூச்சலிட்டனர்.

அதேபோல் அலவ்வா குருநாகல் போன்ற பகுதிகளில் மக்கள் ராஜபக்சாக்களுக்கு எதிர்ப்பைக் காட்டினர்.

அதுமட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை பகுதியில் சஜித்தின் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் அங்கு கூடியிருந்து சஜித்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுள்ளது ராஜபக்சவின் வீழ்ச்சியை காட்டுகின்றது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like