மட்டக்களப்பில் கருப்புச்சட்டை காமுகர்களின் லீலைகள் வெளிச்சத்தில்! அதிர்ச்சில் பலர்

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் எடுபிடிகளாக உள்ள கருப்புச்சட்டை காமுகர்களின் காம லீலைகள், மது வெறிச் செய்திகள் இப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இவர்கள் போகுமிடமெல்லம் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக பெற்றோரும் இளம் மனைவியரின் கணவன்மாரும் மிக அவதானமாக இருக்குமாறு, அவரது தமிழர் முற்போக்கு முண்ணனி என்ற அமைப்பில் இருந்து அதிருப்தியால் பிரிந்தது தனியாக இயங்கும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

வியாழேந்திரன் தமிழர் முற்போக்கு முன்னணி என்ற அமைப்பை உருவாக்கிபல வாக்குறுதிகளை வழங்கி, ஒன்றுமறியாத பல இளைஞர்களுக்கு அங்கத்துவம் வழங்கி தனது அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எனினும் தனக்கென்று கொள்கை எதுமின்றிதான் பணம் சம்பாதிக்கவும் உல்லாசமாக வாழவுமே தம்மை பயன்படுத்துகின்றார் எனபதையும் அறித்து கொண்டதோடு எம்மினத்தை கொன்று குவித்த கொடூரன் கோத்தபாயவை ஜனாதிபதியாக்க ஆதரவளிக்க முன்வந்தமையையும் கண்டு வியாழேந்திரனையும் அவரது அமைப்பையும் விட்டு விலகிய இளைஞர்கள், வியாழேந்திரன் குழுவினர்ன் ஊழல்களையும் காம லீலைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

கருப்புச்சட்டை போட்டு பாராளுமன்ற உறுப்பினருடன் கூடவே செல்லும் இந்த அயோக்கியர்கள் , தாம் போகுமிடங்களில் காணும் அழகான பெண்களை அணுகி வேலை வாய்ப்பு வாங்கி தருவதாகவும் பணத்தை காட்டியும் ஆசைகாட்டி தமது இச்சைக்கு இணங்க வைத்து துஸ்பிரயோகம் செய்வதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாது வியாழேந்திரன் அவர்களால் நாடாத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவிகளையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு சேட்டை விடும் ஆதாரங்களும் தற்போது கிடைத்துள்ளன.

அத்துடன் வியாழேந்திரனின் கல்வி நிலையங்கள் இரவில் போதை நிலையங்களாகவும் களியாட்ட இடங்களாகவும் மாறுவதாகவும் குறித்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். செங்கலடியிலுள்ள அமரா டியுட்டரி இரவில் மதுச்சாலையாக மாறி கூத்தும் கும்மாளமும் தான்.

வியாழேந்திரனின் கறுப்பு சட்டை காமுகர்களில் முக்கிய இடத்தை வகிப்பவர் அவரது பணியாளரான மேர்வின் என்பவர் தான். மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் தமிழ் தேசிய கூடமைப்பினுடாக வியாழேந்திரனால் களமிறக்கப்பட்டு தற்போது மாநகரசபை உறுப்பினராகவுள்ள பிலிப் என்பவரின் மகன் தான் இந்த மேர்வின் என்ற காம கூத்தன்.

வியாழேந்திரனின் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். வியாழேந்திரனின் சகல வண்ட வாளங்களும் தனக்கு தெரியும் என்று குடி வெறியில் பீத்திய பல கதைகள் நம் வசம் கிடைத்துள்ளன.

இந்த மேர்வின் என்பவன் மட்டக்களப்பு, திருப்பெருந்துறையில் நம்பிக்கைக்காக, தனது வீட்டுக்கு வர விட்ட தனது நண்பனின் மனைவியையே அபகரித்துச் சென்று குடும்பம் நாடாத்தி வருகிறான்.

நன்றி கெட்ட நண்பனின் செயலால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் மிக மன வேதனைக்குள்ளாகி தனது இரு பிள்ளைகளுடன் வியாழேந்திரனிடம் முறையிட சென்ற வேளையில், அவர் ஏளனமாகவும் நையாண்டியாகவும் பேசி துரத்தி விட்டாராம்.

கணவர் இப்போது தனது இரு பிள்ளைகளுடனும் துயரத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்த கதை தான் இப்போது மட்டக்களப்பில் பரபரப்பாக பேசப்படும் கருப்புச்சட்டை காமுகர்களின் பிரபலமான கதையாகும்.

சதாசிவம் மயூரன் என்பவர் வியாழேந்திரனின் சகோதரர். வியாழேந்திரனின் வாகன சாரதியன சதாசிவம் மயூரன் திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை. இவரும் சற்றும் சளைத்தவரல்ல.

அண்மையில் வியாழேந்திரனின் கல்வி நிலையத்தில் வேலை செய்த , கொம்மாதுறையில் வசித்துவரும் பெண்பிள்ளை ஒருவரை தனது வலையில் சிக்க வைத்து தன்னுடன் கூட்டிச் சென்று பல காலமாக அந்தப் பெண்ணை துஸ்பிரயோகம் செய்து, கைவிட்ட நிலையில் அவர் இப்போது புத்தி சுவாதீனம் அற்ற நிலையில் அவரது பெற்றோருடன் உள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இவரது செயலாளர் மகேந்திரன், வியாழேந்திரனுடன் மக்கள் சேவைக்கென ஊருக்குள் சென்ற நிலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவருடன் நட்பாகி அவரை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டார். இந்த மகேந்திரனும் திருமணமாகிய குடும்பஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த சம்பவங்கள் செங்கலடி பிரதேசத்தில் உள்ள சகல மக்களுக்கும் தெரியும் என்பதும் மேலும் , கண்ணியமான பதவிக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற மன்ற உறுப்பினர் இவ்வாறான காமுகர்களை தன்னுடன் வைத்திருப்பது அவரது நடத்தையையும் சந்தேகிக்க வைக்கிறது.

பொதுமக்கள் இவருடன் வரும் கருப்புச்சட்டை காமுகர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும் இவரது கல்வி நிலையங்களுக்கு பெண்பிள்ளைகளை அனுப்பும் போது அவதானமாக இருக்குமாறும் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like