விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருணா கூறும் விடயங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நீங்கள் கருத்து தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி கூறினீர்கள். அப்படியாயின் அவர் நிலை எப்படி? என கேள்வியெழுப்பட்டது.

இதற்கு கருணா பதிலளிக்கையில், நிச்சயமாக இல்லை. ஏனென்றால் நான் அதனை வெளிப்படையாக கூற விரும்புகிறேன்.

இந்த விடயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை நான் உண்மையாக எதிர்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like