ஜனாதிபதி தேர்தலிற்காக கோட்டாபயவின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூக ஊடக பிரச்சாரத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இதற்காக மிகப்பெருமளவு பணம் கொட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது கோட்டாபயவின் சமூக ஊடக வலையமைப்பு பிரச்சார குழுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வன் ரோஹித ராஜபக்சவின் தலைமையில் இந்த குழு இயங்கியது.
ஜனாதிபதி தேர்தலிற்காக கோட்டாபயவின் வெற்றியில் இளையவர்களை வாக்களிப்பில் அதிகளவில் துாண்டியதற்கு பிரதான காரணமும் இளையவர்கள் கோட்டாபயவிற்கு வாக்களிக்கவும் இதுவே காரணம் என கூறப்படுகிறது.






