பிக்பாஸ் மேடையில் கமல் நடத்திய நாடகம்!… போட்டுடைத்த தர்ஷன்

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3ல் வெற்றியாளர் முகேனாக இருந்தாலும் தர்ஷனுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கிறது.

தர்ஷன் தான் வெற்றி பெற வேண்டுமென பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில் வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் அவருக்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி ரசிகர்களை குஷியாக்கினார் கமல்ஹாசன்.

இந்த விடயம் தனக்கு முன்கூட்டியே தெரியும் என கூறி ரகசியத்தை போட்டுடைத்துள்ளார் தர்ஷன்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அறிவிப்புக்கு முந்தைய நாள் தன்னை அழைத்த கமல்ஹாசன், தனது படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறியதாகவும், ரசிகர்களுக்கு இதை தெரிவிக்க வேண்டாம் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தன்னிடம் கூறியவுடனேயே, இதுபற்றி தன்னுடைய குடும்பத்தாருக்கு தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like