இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியின் அனகோண்டா பேச்சு.. மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தென்னிந்திய திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பலரது மறுபுறத்தை காண்பித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், பலர் மீது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதனால் திரையுலகமே கதிகலங்கி போயிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி ஒரு நேர்காணலில், தனது நண்பரான விஷாலிற்கு என ஆரம்பித்து அனகோண்டாவில் ஆபாச முறையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதனை வைத்தே நெட்டிசன்கள் கலாய்த்துள்ளது பெரும் வைரலாகி பரவி வருகிறது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like