இலங்கையில் பலரின் வாய்க்கு வந்த ஆப்பு! மீறினால் என்ன தண்டனை தெரியுமா??

வெற்றிலை எச்சிலை, பிரதான வீதிகளில் துப்பியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

அது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகளை பல,அந்தந்த பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.