நித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய மோடி… கடுமையாக திட்டிய பிரபல நடிகர்..!

கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தையை கடத்தி துன்புறுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நித்யானந்தாவை குஜராத் பொலிஸும் தேடி வருகிறது.

இந்நிலையில், தலைமறைவாகியிருக்கும் நித்யானந்தா புதியதாக தீவு வாங்கியிருப்பதாகவும், அதை கைலாசா என்ற நாடாக அடையாளப்படுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இது தான் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி நித்தியானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகமே தேடும் குற்றவாளியிடம் ஒரு நாட்டின் பிரதமர் ஆசிர்வாதம் வாங்கி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், நடிகர் சித்தார்த் மோடி நித்யானந்தாவிடம் மோடி ஆசிர்வாதம் பெற்ற புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஒரு பிராடு, ஜோக்கர் இடம் நாட்டின் தலைவர் தலைகுனிந்து ஆசிர்வாதம் பெற்றது நாட்டையை தலைகுனிய செய்ததாகவும் பெரும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இவருடைய கருத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.