அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்திய பொலிஸ் திணைக்களம்

சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் உடனடியாக பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் 0115978725, 0115978726 அல்லது 0115978728 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like