பட்டப் பகலில் யாழில் நடந்த பயங்கரம்!! வெட்டுக் காயங்களுடன் நடு வீதியில் ஓடும் இளைஞன்

யாழ் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது, குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் நடமாற்றம் உள்ள பகுதியில் இப்படி சம்பவங்கள் தொடர்வது மிக வேதனையானது என மக்கள் ஆதங்களம் தெரிவித்துள்ளனர்.