நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் கலைப் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச்சித்தி (3ஏ) பெற்றுள்ளார்.

அத்துடன் மாவட்ட நிலையிலும் 3ஆம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 288ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் மிகவும் பின்தங்கிய தனிப் பிரதேசமான நெடுந்தீவுக்கும் தீவக மண்ணுக்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.






