கோட்டாபய வந்தது தெரியாமல் அலுவலகத்தில் உறங்கிய அதிகாரி! இணையத்தில் வைரலாகும் கற்பனை படம்

அரசாங்க ஊழியர்கள் வேலை செய்யும் நேரம் மிகவும் குறைவு என்பது பலரின் கருத்தாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் இலங்கைக்குள் பல இடங்களுக்கு அதிரடி விஜயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரச அலுவலகம் ஒன்றிற்குள் சென்றுள்ளார்.

ஜனாதிபதி வருவது கூட தெரியாமல் அரச அதிகாரி ஒருவர் உறங்கியுள்ளார். அவர் அருகே சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செல்பி எடுத்துள்ளார் சமூக வலைத்தள வாசிகளால் கற்பனை படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.