சந்தோச மகிழ்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா! பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். தற்போது இலங்கையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ரசிகர்களுக்கு முன் கூட்டியே புத்தாண்டு வாழ்த்துக்களை அவர் கூறிவிட்டார்.