அம்பாறையில் முஸ்லீம் அதிகாரியால் பெண் தமிழ் அரச உத்தியோகிஸ்தரிற்கு நேர்ந்த கதி

நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடமை புரியும் தமிழ் பெண் உத்தியோகத்தரை கொலைவெறியுடன் தாக்கிய முஸ்லிம் இனவாதி வேடிக்கை பார்த்த சக முஸ்லிம் உத்தியோகத்தர்கள்…

அம்பாரை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் மூன்று தமிழ்பெண்கள் களப்பணியாளராகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றார்கள்,

இங்க கடமை புரியும் தமிழ் உத்தியோகத்தர்களை அவர்களது அரச தொழிலுக்கு ஏற்ற கடமைகளை வழங்காமல் அங்குள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களின் சிறுநீர், மலம் கழிக்கும் கழிவறைகளை சுத்தப்படுத்தவும் அத்திணைக்களத்தின் குப்பைகளை கூட்டவும் நேர்ந்து விட்ட கோயில் மாடுகள் போன்று தமிழ்பெண்களை மிகவும் சித்திரவதை பண்ணி அதை ரசிப்பதே தமது பொழுது போக்காக வைத்திருந்தவர் நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தின் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்,ஹார்லிக்.

இவர் அட்டாளச்சேனையிலிருந்து பதவியுயர்வு கொடுத்து பிரதி சுகதார அமைச்சர் தமது ஊரான நிந்தவூரை சேர்ந்த பைசல் ஹாசீம் மூலம் வந்ததனால் தமக்கு அரசியல்வாதி பின்புலம் உள்ளதால் தாம் அரசதிகாரி என்பதை மறந்து தமது வீடு போன்ற மமதையில் கமநல சேவைகள் நிலையத்தின் தமிழ்பெண்களை வதைத்துள்ளார்கள்,

அவர்களும் மெல்லவும் முடியாமல் யாரிடமும் சொல்ல முடியாமல் தமக்கு நடக்கும் அநீதிகளையும் இனத்துவேச பழிவாங்கலையும் தங்களுக்குள்ளே அடக்கி அழுது கொண்டிருந்தார்கள்.

இறைவனுக்கே பொருக்கமுடியாமல் இப்படியான இனவாத அரசஅதிகாரி பழிவாங்கள் ஒருகட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்திடும் என்பதை போல இவ்வருடம் பிறந்த புத்தாண்டில் அரச ஊழியர் சத்தியபிரமாணம் எடுத்து கொண்டிருந்த போது தமது சக உத்தியோக பெண் கையை நீட்டும் போது அதை பார்த்து சிரித்த தமிழ்பெண்ணாண கல்முனை தவப்பிரியா என்பரின் முகத்தை நோக்கி சராமரியாக தாக்கியுள்ளார்.

அப்பெண்ணிண் கண்ணம் தாடை வீங்கி வாயால் உணவருந்த முடியாமல் கல்முனை முஸ்லிம் பிரிவு வைத்தியசாலையில் அனுமதிக்காமல் தமது தமிழ்பிரிவு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சை பிரிவு விடுதி-3இல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே நேரம் கணவனுக்கு தெரியப்படுத்தினால்,பாரிய பிரச்சினை ஏற்படும் என்பதால் உண்மையை மறைத்தும் கணவன் தமது உறவினர் மூலம் அறிந்து குறித்து முஸ்லிம் உத்தியோகத்தரை தேடி சென்றவேளை கமநல சேவைநிலையத்தின் கழிவறையில் பெண்கள் பகுதியில் பாவடை அணிந்து மறைந்திருந்ததை கண்டு பிடித்து தாக்க முற்பட்ட வேளை ஓடிப்போய் பைசல் காசீம் தஞ்சமடைந்துள்ளார்.

இப்பொழுது பொலிசார் குறித்த இனவாதி முஸ்லிம் உத்தியோகத்தரை தேடி சல்லடை போடுவது நடக்கின்றது.