வேலைதேடுவோரிற்கு மகிழ்ச்சியான செய்தி! வர்த்தமானியில் வெளியான தகவல்

இன்றையதினம் அரச வர்த்தமானியில் வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அந்தவகையில்

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி – களுத்துறை மாவட்டம்

02. இலங்கைப் பொலிஸ் – உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)

இலங்கைப் பொலிஸில் பயிலுனர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள்

கோரப்படுகின்றன.

03. இலங்கைப் பொலிஸ் – பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)

இலங்கைப் பொலிஸ் சேவையில் பயிலுனர் பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

04. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைத் தாண்டல் பரீட்சை – 2013 (I) 2020.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like