பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு வந்த சிக்கல்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் ஏற்கன​வே அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பாடசாலைகளின் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகள், ஜனவரியில் இடம்பெறும் .

கொரோனா அச்சம் காரணமாக அப்போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எனினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.