உலகை நடுங்க வைக்கும் கொரோனா – முகமூடிக்கு பதிலாக சீன மக்கள் கையாண்ட யுக்தி!

சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக இதுவரை உலகளவில் 136 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 6000 இற்கு அதிகமானோர் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொது இடங்களில் நடமாடும்போது முகமூடி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் முகமூடிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சீனமக்கள் முகமூடிக்கு பதிலாக பயன்படுத்திய மாஸ்களே இவை ஆகும்.