வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு…இம்மாதம் மின்சாரம் தடைப்படும் இடங்கள்…முழுமையான விபரம்!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கில் கடந்த முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை சில இடங்களில் மின்சார தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் மின்தடைப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு-

05.02.2020 புதன்கிழமை -காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம், பகலஅளுத்வத்த, நாகரிலுப்பைக்குளம், பொன்னவரசங்குளம், அறுகம்புல்வெளிய, அவுசதப்பிட்டிய, பம்பைமடுவிலிருந்து குருக்கள் புதுக்குளம் வரை, பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

06.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலை, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, வெங்கடேஸ்வரா ரேடிங் பிறைவேற் லிமிற்ரெட்

ஆகிய இடங்களிலும்

கிளிநொச்சி மாவட்டத்தில்- மல்லாவியிலிருந்து கல்விளான் வரை, துணுக்காயிலிருந்து தெனியங்குளம் வரை, பிள்ளையார் அரிசி ஆலை, ஆலங்குளம் இராணுவ முகாம், 653ம் படைப்பிரிவு இராணுவ முகாம், வன்னி வைரம், மொடர்ன் அரிசி ஆலை ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம் கிராமம், கூமாங்குளம், பகலஅளுத்வத்தகிராமம், கந்தசாமி நகர், நித்திக்குளம், சண்முகபுரம், கங்கன்குளம், செட்டிகுளம், புளியங்குளம், காந்திநகர், அரசடிகுளம், நாகரிலுப்பைக்குளம், பொன்னாவரசங்குளம், அறுகம்புல்வெளி, அவுசதப்பிட்டி ஆகிய இடங்களிலும்,

மன்னார்ப் பிரதேசத்தில்- சிலாவத்துறை, முள்ளிக்குளம், அரிப்பு, சிலாவத்துறை கடற்படைமுகாம், முள்ளிக்குளம் கடற்படைமுகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

07.02.2020 வெள்ளிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- கொழும்புத்துறை, நெடுங்குளம், மணியந்தோட்டம், கெலன் தோட்டம், உதயபுரம், நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, கைதடி, நுணாவில், ஆகிய இடங்களிலும்

வவுனியா மாவட்டத்தில்- மூன்றுமுறிப்பிலிருந்து பூஓயா வரை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், ஈரப்பெரியகுளம் யோசப் படை முகாம், மூன்றுமுறிப்பு இராணுவ முகாம், கோவில்குளம் கிராமம், கூமாங்குளம் கிராமம், பகலஅளுத்வத்த கிராமம், கிடாச்சூரி, மறவன்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

09.02.2020 ஞாயிறுக்கிழமை- காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- விக்ரோறியா வீதி, மின்சார நிலையவீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, பஸார் வீதி, ஞானம்ஸ் விடுதி, லதுசியந் விடுதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், கமலேஸ்வரி, சிவராதா புடவையகம், ரொப்பாஸ், அன்னை நாகா பூட் சிற்றி, யாழ் போதனா வைத்தியசாலை அவசர நோயாளர் பிரிவு ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

10.02.2020 திங்கட்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை

வவுனியா ப்மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம் கிராமம், கூமாங்குளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், இலுப்பைக்குளம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடை ஏற்படும்.

11.02.2020 செவ்வாய்க்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலை, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, வேம்பிராய், கனகம்புளியடி சந்தி, சரசாலை ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம் கோவில்குளம், இலுப்பைக்குளம், மதவுவைத்தகுளம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடை ஏற்படும்.

12.02.2020 புதன் கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் பிரதேசத்தில் வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், சாம்பல் தோட்டம், இலுப்பைக்குளம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிரதேசம் ஆகிய இடங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- பாப்பாமோட்டை, மினுக்கன், நெடுங்கண்டல் மொபிட்டல் கோபுரம், மூன்றாம்பிட்டியிலிருந்து பள்ளமடு வரை, பள்ளமடு ஆகிய பிரதேசங்களிலும் மின் தடை ஏற்படும்.

13.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

கிளிநொச்சி பிரதேசத்தில்- ஒலுமடுவிலிருந்து ஒட்டிசுட்டான் வரை, ஒட்டிசுட்டானிலிருந்து மன்னன்கண்டல் வரை, ஒட்டிசுட்டானிலிருந்து முத்தையன்கட்டுவரை, ஒட்டிசுட்டானிலிருந்து நெடுங்கேணிவரை, நெடுங்கேணியிலிருந்து வெடிவைத்தகல் வரை, நெடுங்கேணியிலிருந்து பெரியஇத்திமடு வரை, நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் வரை, பழப்பதனிடும் தொழிற்சாலை, 642ம் இராணுவ படைப்பிரிவு முகாம், நெடுங்கேணி, பல நோக்கு கூட்டுறவு சங்க அரிசி ஆலை நெடுங்கேணி, ஞானகலா, 64ம் இராணுவ படைப்பிரிவு முகாம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், கூமாங்குளம் கிராமம், சாம்பல்தோட்டம், இலுப்பைக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடை ஏற்படும்.

14.02.2020 வெள்ளிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் பிரதேசத்தில் வேம்பிராய், கனகம்புளியடி சந்தி, சரசாலை ஆகிய இடங்களிலும், வவுனியாப்பிரதேசத்தில் பகல அளுத்வத்த கிராமம், கூமாங்குளம் கிராமம், சாம்பல்தோட்டம், இலுப்பைக்குளம். மதவுவைத்தகுளம் ஆகிய இடங்களிலும், மன்னார்ப்பிரதேசத்தில் பெரியதம்பனையிலிருந்து மடு வரைக்கும், மடு நீர்ப்பாசன சபை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

15.02.2020 சனிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- குருநகர், சென் பற்றிக்ஸ் வீதி, புதிய வீடமைப்புத்திட்டம், குருநகர் ஐந்து மாடி வீடமைப்புத் திட்டம், பாசையூர், கொய்யாத்தோட்டம், பழைய பூங்கா வீதி, மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், நல்லூர் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நாயன்மார்கட்டு; பிரதேசம், நாவலர் வீதியில் கனகட்ணம்சந்தியிலிருந்து செட்டிதெருவரை, பாரதி வீதி, புறூடிவீதி, நொத்தாரிஸ் லேன், நல்லூர் குறுக்கு வீதி, கண்டி வீதி

கச்சேரியிலிருந்து கண்டி வீதி செம்மணி வரை, இலந்தைக்குளம், புங்கன்குளம், முல்லை, பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்கு பிரதேசம், செல்லர் வீதி ராணி வீதி, நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, கைதடி, நுணாவில், பனை அபிவிருத்தி சபை, சித்த மருத்துவ பீடம், வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- இலுப்பைக்குளம், கூமாங்குளம் கிராமம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.

16.02.2020 ஞாயிற்றுக்கிழமை- காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, பஸார் வீதி, ஞானம்ஸ் விடுதி, லதுசியந் விடுதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், கமலேஸ்வரி, சிவராதா புடவையகம், ரொப்பாஸ், அன்னை நாகா பூட் சிற்றி, யாழ் போதனா வைத்தியசாலை அவசர நோயாளர் பிரிவு ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

17.02.2020 திங்கட்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- வதிரி, தேவரையாளி, அல்வாய், திக்கம் ஆகியஇடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம்கிராமம், இலுப்பைக்குளம், பகல அளுத்வத்த கிராமம், சாம்பல்தோட்டம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

18.02.2020 செவ்வாய்க்கிழமை– காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை

வவுனியா மாவட்டத்தில்- புதுக்குளம், கோவில்குளம் கிராமம், மதவுவைத்தகுளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், இலுப்பைக்குளம், சாம்பல் தோட்டம் ஆகியஇடங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- ,தலைமன்னார், தலைமன்னார் நீர்பாசன சபை ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

19.02.2020 புதன்கிழமை– காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசாலை, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், பகல அளுத்வத்த கிராமம், இலுப்பைக்குளம், சாம்பல்தோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

20.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

வவுனியா மாவட்டத்தில்- மதவுவைத்தகுளம் கிராமம், சாம்பல்தோட்டம், ஆகிய பிரதேசங்களில் மின்சார தடை இருக்கும்.

22.02.2020 சனிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- காக்ககைதீவு சுகந் இன்ரநஷனல், கே.கே.எஸ்.வீதி, நாவலர் வீதி சந்தியிலிருந்து புகையிரதக்கடவை வரை, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி வீதி, செலிங்கோ லைவ் இன்சூரன்ஸ் லமிற்ரெட், பண்டத்தரிப்பு, பெரியவிளான், டச்சு வீதி– அளவெட்டி, இளவாலை, ஆலடி, வித்தகபுரம், சேந்தாங்குளம், வேம்பிராய், கனகம்புளியடி சந்தி, சரசாலை, தவசிகுளம், உசன், மிருசுவில், விடத்தற்பளை, கெற்பெலி, கிளாலி, எழுதுமட்டுவாழ், கரம்பகம், விழுபளை, 52ம் படைப்பிரிவு இராணுவ முகாம், பொலிகண்டி, நவிண்டில், நெடியகாடு, கொற்றாவத்தை, உடுப்பிட்டி,கெருடாவில், கம்பர்மலை, தொண்டமானாறு, வல்வெட்டிதுறை ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- முகத்தாங்குளம், 2ம் வட்டாரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

24.02.2020 திங்கட்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- புங்குடுதீவு, குறிகட்டுவான், ஆலடி, இறுப்பிட்டி, கேரதீவு, புங்குடுதீவு, இலங்கை கடற்படை முகாம் ஆகிய இடங்களிலும்

வவுனியா மாவட்டத்தில்- இலுப்பைக்குளம், சாம்பல்தோட்டம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

25.02.2020 செவ்வாய்க்கிழமை- காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், வவுனியா நகரத்திலிருந்து (கண்டி வீதி) பூ-ஓயா வரை, மதவுவைத்த குளத்திலிருந்து பண்டாரிக்குளம் வரை, ஈரப்பெரியகுளம், யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், இலுப்பைக்குளம், வவுனியாவிலிருந்து (மன்னார் வீதி) நெளுக்குளம் ஊடாக இராயேந்திரகுளம் வரை, பட்டாணிச்சூரிலிருந்து பம்பைமடு வரை, வவுனியா தொழில்நுட்பகல்லூரி, பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம, சுயன் அரிசி ஆலை, அஷ்வி அரிசி ஆலை, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, லீலா ஆலை, குருமன்காடு, பூந்தோட்டம், மகாரம்பைக்குளம், வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் கோவிலடி ஆகிய பிரதேசங்களில் மின்சார தடை இருக்கும்.

26.02.2020 புதன்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- வராத்துப்பளை, புனிதநகர், கற்கோவளம், தும்பளை, வெளிச்சவீடு, 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, 3ம் குறுக்குத்தெரு, ஜெயந்தா கைத்தொழிற்சாலை பிறைவேற் லிமிற்ரெட் கற்கோவளம் ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், மூன்றுமுறிப்பிலிருந்து பூஓயா வரை, Gowloom Garments, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், SLBC ஈரப்பெரியகுளம் யோசப் படை முகாம், மூன்றுமுறிப்பு இராணுவமுகாம், ஆகிய பிரதேசங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- சிலாவத்துறை, முள்ளிக்குளம், அரிப்பு, சிலாவத்துறை கடற்படைமுகாம், முள்ளிக்குளம் கடற்படைமுகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை ஏற்படும்.

27.02.2020 வியாழக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், இலுப்பைக்குளம், முகத்தாங்குளம் 2ம் வட்டாரம், கொக்கெலிய, அக்போபுர, கோவில்குளத்திலிருந்து சிதம்பரபுரம்வரை, தெற்கிலுப்பைக்குளம்,வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகைவரை, கீர்த்தி அரிசி ஆலை, குடாகச்சகொடி,

மன்னார் மாவட்டத்தில்- மன்னார் நகரப் பிரதேசம் ஒரு பகுதி, பள்ளிமுனை, மூர் வீதி, அரசாங்க அதிபர் அலுவலகம், மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, கார்கில்ஸ் பூட் சிற்றி ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

28.02.2020 வெள்ளிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- கொழும்புத்துறை வீதி,துண்டி, நெடுங்குளம், மணியந்தோட்டம், கெலன் தோட்டம், உதயபுரம், ஆகிய இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்- சாம்பல்தோட்டம், சூடுவெந்தபுலவு கிராமம், இலுப்பைக்குளம் ஆகிய இடங்களிலும்,

மன்னார் மாவட்டத்தில்- தலைமன்னார் கிராமம், தலைமன்னார், தலைமன்னார் நீர்ப்பாசன சபை ஆகியபிரதேசங்களிலும் மின்சார தடை இருக்கும்.

29.02.2020 சனிக்கிழமை- காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

யாழ் மாவட்டத்தில்- கே.கே.எஸ். வீதி, நாவலர் வீதி சந்தியிலிருந்து புகையிரதக்கடவை வரை, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி வீதி, லைவ் இன்சூரன்ஸ் லமிற்ரெட், பண்டத்தரிப்பு, பாணாவெட்டி, காஞ்சிபுரம், நுணசை, மாதகல், குசுமாந்துறை, யம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், அல்வாய், மாலுசந்தி, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், நாவலடி, சிறிலங்கா பாடசாலை, பருத்தித்துறை நகரம், சாரையடி, கிராமக்கோடு, கல்லூரி வீதி, தம்பசிட்டி, சாளம்பை, சுப்பர்மடம் மரின்வெல்த் ஐஸ் தொழிற்சாலை, மந்திகை ஆதார வைத்தியசாலை, கல்வயல், மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலடி, சந்திரபுரம், சரசாலை, கனகம்புளியடிச்சந்தி, நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, கைதடி, நுணாவில், பனை அபிவிருத்தி சபை, சித்த மருத்துவ பீடம், வடமாகாண ஆளுநர் அலுவலகம்,

வவுனியா மாவட்டத்தில்- இலுப்பைக்குளம், சாம்பல்தோட்டம், மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும், மின் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையத்தின் வடமாகாண அலுவலகம் அறிவித்துள்ளது.