தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் ஊடகவியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துகொண்டிருக்கும் போது குறித்த இடத்திலிருந்து தலை தெறிக்க ஓடியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,
கருணா அம்மானை சூழ்ந்த ஊடகவியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை வினவியபோது அதற்கு அவர் பதிலளித்துக்கொண்டு இருந்தார், இதன்போது ஊடகவியாளர் ஒருவர் காணாமல் போனவர்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள் என எழுப்பிய கேள்விக்கு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் விநாயகமூர்த்தி என்னப்பா வில்லங்கத்தில் மாட்டி விட்டிர்கள் என கூறிய படி அந்த இடத்தை விட்டு நழுவவிட்டார்…






