அம்பலமான க்ஷனம் செட்டி தர்ஷன் ஆடியோ! க்ஷாக்கான ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர், சனம் ஷெட்டியை நிச்சயதார்த்தம் செய்து விட்டு அதை மறைத்து , நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின் தர்க்ஷன், சனம் ஷெட்டியை கழற்றி விட முயல, அது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதன்காரணமாக சனம் கொதிக்க, அவர் பிகினி அணிந்தது பிடிக்கவில்லை, முன்னாள் காதலனுடன் உல்லாசமாக இருந்தார் என தர்சன் பதிலுக்கு குற்றம்சுமத்தினார்.

இந்நிலையில் தற்போது தர்ஷன், சனம் ஷெட்டி இருவரும் வாக்குவாதம் செய்து சண்டையிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பிரபல யூடியூப் சனல் ஒன்றில் வெளியாகியுள்ள இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like